தலைவர் |
||||
| வ. எண் | பொறுப்பேற்ற தேதி | விலகல் தேதி | பெயர் | பதவி |
|---|---|---|---|---|
| 1. | 05.07.2018 | 28.08.2019 | டாக்டர்.எம்.மணிகண்டன் | மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர். |
| 2. | 29.08.2019 | 06.05.2021 | திரு. ஆர்.பி.உதயகுமார் | மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர். |
| 3 | 07.05.2021 | 10.08.2021 | திரு. த. மனோ தங்கராஜ் | மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் |
| 4 | 11.08.2021 | 30.01.2023 | டாக்டர்.நீரஜ் மிட்டல், இ.ஆ.ப., | தமிழக அரசின் முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை. |
| 5. | 30.01.2023 | 12.10.2023 | திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., | அரசு செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தலைவர் |
| 6. | 13.10.2023 | 17.07.2024 | திரு.தீரஜ் குமார், இ.ஆ.ப., | கூடுதல் முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தலைவர் |
| 7. | 19.07.2024 | 10.02.2025 | திரு. குமார் ஜெயந்த்,இ.ஆ.ப | கூடுதல் முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தலைவர் |
| 8. | 10.02.2025 | 15.05.2026 |
திரு. பிரஜேந்திர நவ்னிட், இ.ஆ.ப |
அரசு முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தலைவர் |
| 9. | 15.05.2026 | 15.07.2026 |
திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப |
கூடுதல் முதன்மைச் செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் (ம) டிஜிட்டல் சேவைகள் துறை மற்றும் தலைவர் |
| 10 | 15.07.2026 | இன்று வரை |
டாக்டர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., |
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் |
மேலாண்மை இயக்குநர் |
||||
| வ. எண் | பொறுப்பேற்ற தேதி | விலகல் தேதி | பெயர் | பதவி |
|---|---|---|---|---|
| 1. | 03.09.2018 | 03.12.2019 | டாக்டர். சந்தோஷ் பாபு, இ.ஆ.ப., | மேலாண்மை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர், தகவல் தொழில்நுட்பவியல் துறை. |
| 2. | 04.12.2019 | 28.01.2020 | திரு. எம்.எஸ்.சண்முகம்,இ.ஆ.ப., | மேலாண்மை இயக்குநர் |
| 3. | 28.01.2020 | 20.06.2021 | திரு. டி. ரவிசந்திரன், இ.ஆ.ப., | மேலாண்மை இயக்குநர் |
| 4. | 21.06.2021 | 08.05.2023 | திரு ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., | மேலாண்மை இயக்குநர் |
| 5. | 08.05.2023 | 06.12.2023 | திரு. அ. ஜான் லூயிஸ், இ.ஆ.ப., | மேலாண்மை இயக்குநர்(மு.கூ.பொ) |
| 6. | 07.12.2023 | 23.05.2024 |
திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப. |
மேலாண்மை இயக்குநர் (மு.கூ.பொ) |
| 7. | 24.05.2024 | 01.07.2026 |
திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ.ஆ.ப. |
மேலாண்மை இயக்குநர் |
| 8. | 07.10.2026 | 04.11.2026 |
திருமதி.பி.பிரியங்கா |
மேலாண்மை இயக்குநர் (மு.கூ.பொ) |
| 9. | 04.11.2026 | இன்று வரை |
டாக்டர். நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ், இ.ஆ.ப |
மேலாண்மை இயக்குநர் |

