Sorry, you need to enable JavaScript to visit this website.

Press Release

Sl.No Title Date
1

சென்னை, அண்ணாசாலையில் உள்ள P.T.Lee. செங்கல்வராயன் நாயக்கர் கட்டிடத்தில், தமிழ்நாடு பைபர்நெட் நிறுவனத்திற்கான புதிய அலுவலகத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மாண்புமிகு R.B. உதயகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

24 Sep 2019
2

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் பெறப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் மூலம் ரூ.1815.31 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் உள்ள 12524 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி..

27 Aug 2019
3

பாரத்நெட் - கிராம ஊராட்சிகளுக்கான இணைய சேவை திட்டம் ....

20 Oct 2017
4

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 14.9.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கிழ், "அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணையம் மூலமாக இணைத்து அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற்று, அதன்மூலம் பயன்பெறும் வகையில் பாரத்நெட் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

25 Apr 2017

Top